மலர் விழிகள்
நான் கண்மூடி துயில் கொள்ளும் போது .........
என் எதிரே வரும் நீ ......
உண் முகம் காணமல் ஒருநாளும் .......
உறக்கமில்லை ....அனால் முகம் காட்டாமல் ....
தினமும் என்னை ஏமாற்றும் முழு மதியே !!!!
சூரியனை காணமல் வாடும் செந்தாமரை ..
மலர் போல , உந்தன் மலர்விழிகள் பொருந்திய
முகம் தன்னை காண ஏங்குகிறேன் ......

