கனவு காணும் வாழ்க்கை யாவும்

கதவை தட்டும் ஓசை கேட்டு
கதவைத் திறந்தேன் என்னவள்
கண்ணைத் திறந்தேன் என் அன்னை.....

எழுதியவர் : க(வி)நேசன் (29-Sep-10, 4:31 pm)
பார்வை : 625

மேலே