அண்ணன்

எதிரிகளே
எங்கள் வீரமறவரின்
கல்லறையை அழித்துவிட்டாலும்!!!
உலகத்தமிழரின் மனதிலிருந்து
அண்ணன் படையை
அகற்றமுடியாது!!!எழுவோம்
நாங்கள்
வீரனின் வழிவந்த சந்ததி என்று!!!
- ஜே.எஸ்.ராஜ்-
எதிரிகளே
எங்கள் வீரமறவரின்
கல்லறையை அழித்துவிட்டாலும்!!!
உலகத்தமிழரின் மனதிலிருந்து
அண்ணன் படையை
அகற்றமுடியாது!!!எழுவோம்
நாங்கள்
வீரனின் வழிவந்த சந்ததி என்று!!!
- ஜே.எஸ்.ராஜ்-