மயக்கம்

இமைகளின் ஏக்கம்
இதழ்களில் இணைந்து
விரல் பிடித்து
வழி காட்டி
வியப்புக் கடலில் விழுந்தவளை
ஏந்தி தாங்கிக் கொண்டாய்
உந்தன் கரங்களில்...

எழுதியவர் : jujuma (26-Jun-12, 8:45 am)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : mayakkam
பார்வை : 224

மேலே