ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா..

தாயின் மடி மீதினிலே
தலைசாய்த்து நானுறங்க
தாயவளோ தன்விரலால்
தலைமுடியை கோதிவிட
தூக்கம் வந்து கண்ணை சொக்கும் !
துக்கமெல்லாம் தூரம் நிற்கும் !
அவனியிலே அவளன்பின்
அளவைமிஞ்சும் ஆற்றலுண்டோ ?
தாயின் மடி மீதினிலே
தலைசாய்த்து நானுறங்க
தாயவளோ தன்விரலால்
தலைமுடியை கோதிவிட
தூக்கம் வந்து கண்ணை சொக்கும் !
துக்கமெல்லாம் தூரம் நிற்கும் !
அவனியிலே அவளன்பின்
அளவைமிஞ்சும் ஆற்றலுண்டோ ?