ஒரு முற்றுப்புள்ளியில் பூமி !

ஒரு முற்றுப்புள்ளியில்..
முடிந்துவிடுமா இந்த பூமி ..?
சுற்றும் புள்ளியாய் சுழல்கிறதே ..!
வட்டமெனும் விட்டத்தை ..
முற்றுப்புள்ளிக்கு வரைந்தது யார் ?
முடிவில்லா பிரபஞ்சத்தின் ...
காதல் கவிதைதானே பூமி ?!

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (7-Jul-12, 11:51 pm)
பார்வை : 334

மேலே