உருவமில்லா காதல்

உளியில்லாமல் செதுக்கிய ஓர்
உருவமில்லா சிலைதான் என் காதல்!!!
அதை உன் கண்களால் மட்டுமே
காணமுடியும் செதுக்கியது நீ என்பதால்!!

எழுதியவர் : Golden Prabhuraj (7-Jul-12, 9:17 pm)
பார்வை : 357

மேலே