நினைவு

சாலையை
கடக்க உதவிய பின்,
"பார்த்துப் போங்க"
என்ற
என்னைப்பற்றி
என்ன நினைத்திருப்பார்
அந்த பார்வையற்றவர்?!

எழுதியவர் : (1-Oct-10, 2:59 pm)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : ninaivu
பார்வை : 818

மேலே