YEAKKAMMMMMMMMM

நகர வாசியாக
மாறிவிட்ட நான்
ஏக்கத்தோடு எடுக்க மறுக்கிறேன்
செருப்பில் குத்தி இருக்கும்
என் கிராமத்து முட்களை


எழுதியவர் : Balakumar (1-Oct-10, 1:08 pm)
பார்வை : 458

மேலே