காதலித்தால்..!

காதலித்தால்
கவிஞன் ஆகலாம்
என்றார்கள்-ஆதலால்
காதலித்தேன் கவிதையை.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (9-Jul-12, 8:10 am)
பார்வை : 189

மேலே