புறம் கூறல்

எள்ளி நகையாடும்
எல்லோரையும்
ஏதோ கதைகின்றாரென
செவிடு பாய்ச்சுவது
எப்படி அகந்தை ஆகும்?
புறம் பேசுதல்
தவறெனப்படாத
உலகத்தில்......!

எழுதியவர் : தயாமதி (9-Jul-12, 6:00 am)
பார்வை : 1483

மேலே