எனக்கென்று யாருண்டு ?

போலி முகம் காட்டும் உறவுகளின்
புன்னகை மட்டும் உண்மையா?
பணம் எனும் போதைக்குள்
பலபேரை விலை பேசி விட்டது
சொந்தங்கள் பந்தங்கள்
சொல்லி அழ யாருமில்லை எனக்கு
என் சோகம் என்னோடு -என்
உடல் போகும் வரை மண்ணோடு ....

எழுதியவர் : (16-Jul-12, 2:31 pm)
பார்வை : 234

மேலே