கடமை

கடமை செய்யாத
தந்தைக்கு பாராட்டு
கடமை செய்யும்
தாய்க்கு அவதூரு
சமுகத்தில் நடக்கும்
அவலம்

எழுதியவர் : (16-Jul-12, 2:54 pm)
Tanglish : kadamai
பார்வை : 174

மேலே