அழகான இதயம்

என்னிடம் அழகு இல்லை
அவள் என்னை ரசிக்க


அனால்


அழகான இதயம் உண்டு
அதில் அவள் வசிக்க ..........

எழுதியவர் : charlie (20-Jul-12, 3:43 pm)
சேர்த்தது : charlie
Tanglish : azhagana ithayam
பார்வை : 350

மேலே