காரணம் !!!!

கண்ணை மூடி கிடந்த காலம்
உயிர் கிடங்கில்
அமைதியாக .....!!!

கால்கள் முளைத்து நடந்த காலம்
மண் பரப்பில்
குழந்தையாக .....!!!

என்னை மறந்து உறங்கிய காலம்
அவள் மடியில்
காதலாக ......!!!!

அனைத்தும் துறந்து இருந்த (இருண்ட) காலம்
என் விதி திரண்ட
அந்த மரண அரங்கில் ....

காரணம் ? காரணம் ?
என்ன என்ன என்று அறியாத
அந்த சாதாரண மனிதனாக .......!!!!

இந்த உலகில் ......

எழுதியவர் : (22-Jul-12, 7:28 pm)
பார்வை : 259

மேலே