ஏணி வைத்தா நிலா பிடிப்பது?

விடியும் வரை முழித்திரு
விளங்கும் வரை படித்திரு
முளைக்கும் வரை புதைந்திரு
முடியும் வரை முனைத்திரு

எதற்கு எடுத்தாலும்
திரு திரு வென்று விழிக்காதிரு !!!

எழுதியவர் : வெண்ணிலா (22-Jul-12, 8:34 pm)
சேர்த்தது : vennila
பார்வை : 231

மேலே