உலகளந்த பாதங்கள்
உலகளந்த பாதங்கள்
உவகை தரும் பாதங்கள்
உயிர் காக்கும் பாதங்கள்
உள்ளம் வணங்கும் பாதங்கள்
நீல நிறப் பாதங்கள்
நெஞ்சம் நிறை பாதங்கள்
நிம்மதி தரும் பாதங்கள்
நிகர் இல்லாப் பாதங்கள்
கண்ணன் அவன் பாதங்கள்
கவிதை போன்ற கோலங்கள்
கண்டு வணங்க வாருங்கள்
காட்டி இருக்கிறேன் பாருங்கள்