என் தோழா .. !!

பிரிவுகள் நிரந்தரம் இல்லை , என்பார்கள் ..
உண்மைதானோ ...?

உண்மையெனில்..! !

இவ்வூலகையும்,
எங்களையும்
தனிமையில் விட்டு சென்ற, உன்னை
இனி என்று காண்பேன்...
என் தோழா ...! ! !

எழுதியவர் : சதீஷ் தூத்துக்குடி (25-Jul-12, 2:02 pm)
பார்வை : 546

மேலே