அழைப்பொலி

என் கைப்பேசியின்
அழைப்பொலி
நான்கு அறைகளைத் தாண்டி
ஒலிக்கும் என்றாலும்
ஒவ்வொரு நொடியும்
எடுத்துப் பார்க்கிறேன்
நீ
அழைத்தாயா????? என்று

எழுதியவர் : அனிதா (25-Jul-12, 2:46 pm)
சேர்த்தது : அனிதா
பார்வை : 327

மேலே