விழிப்பு

விழிப்பு


நீ இரவெல்லாம்
என்னை மறந்து
உறங்கிக்கொண்டிருக்கையில்
ஏனோ தெரியவில்லை -
ஒரு நிலவைப்போல்
உனக்காக
விழித்துக்கொண்டிருக்கிறேன்!

எழுதியவர் : (26-Jul-12, 3:07 pm)
சேர்த்தது : sivaganga
பார்வை : 310

மேலே