விழுவதே முக்கியம்

இரவெல்லாம் விடியாமல் நீண்டுகொண்டே இருக்கிறது
நாளை உன்னை பார்க்கத் துடிக்கும் என் மனதின்
வேதனை அறியாமல் !
விடிவது முக்கியம் அல்ல உன் விழிகளில் விழுவதே முக்கியம்

எழுதியவர் : (28-Feb-10, 8:36 pm)
பார்வை : 2170

மேலே