கடவுளின் தயக்கம்...

காதல்..

இறைவன்...
படைத்தது
நமக்கா..
தனக்கா..

இவன்
சிரமங்களை...
எடை போட
மனிதர்களை
பயன் படுத்தினானோ..
இறைவன்...

நீதி..

கடவுளுக்கே
காதலேன்றால்
கை நடுக்கம்
பாருங்கள்..

மஹாதேவன்..

எழுதியவர் : மஹாதேவன், காரைக்குடி. (1-Aug-12, 9:43 pm)
சேர்த்தது : amsaraj
Tanglish : kadavulin thayakkam
பார்வை : 357

மேலே