"துப்புனது தப்பில்ல"KATHIR

ரெண்டு பொண்ணு
ஒரு பையன்
மூன்று நண்பர்களும்
நடந்து போறாங்க
இத பாத்த ஒரு பையன்
பார்டா ஒரு பையன்
ரெண்டு பொண்ண
தள்ளிட்டு போரான்னு சொன்னா...
அத கேட்ட ரெண்டு பொண்ணும்
அவன் மொகத்துல
காரித்துப்பிட்டு போய்ட்டாங்க...
காரணம் அவன் 4 பொண்ணுங்களோட
பேசிட்டு இருந்தான்....
by
KATHIR

எழுதியவர் : KATHIR (11-Aug-12, 9:33 am)
பார்வை : 674

சிறந்த நகைச்சுவைகள்

மேலே