பதவி பித்து
ராமசாமி : நம்ப தலைவருக்கு பதவி பித்து முத்தி போச்சின்னு சொல்றியே ஏன்?
முனுசாமி : தன் மகன்களுக்கு பிரதமர் ,முதல்வர் ,ஜனாதிபதி ன்னு பெயர் வச்சி இருக்காரே !
ராமசாமி : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!