என்னகொடும சார் இது...
ரவி: ஹலோ ஹலோ ...எதுக்குங்க எந்த பெரியவர இப்படி அடிக்கிறிங்க????
பெரியவர்: நீங்கலே இதுக்கு ஒரு நியாயத்தை சொல்லுங்கய...பேங்க்குல கடன் கேட்டுவந்த இப்படி அடிக்குரங்க...
ரவி: கடன் தான கேக்குராரு...அதுக்கு எதுக்கு இப்படி அடிக்கிறிங்க????
மேனேஜர் : அட அவன் வீட்டு அடமான பத்திரத்த வெச்சீ கடன் கேக்குரான் பா???