கள்ளன்

வேகமாக சொல்ல ஓடினேன்
வாக்குசாவடி க்கு
அதற்கு முன்பாகவே
போடப் பட்டு இருந்தது
நேற்று மண்ணுக்குள் புதைந்த
என் தாத்தாவின் ஓட்டு.......
கள்ளன் என் தாத்தா
கண்மூடினாலும் கடமையை செய்து விட்டார்
(என்று பெருமையா கொள்ளமுடியும் ?!....)

எழுதியவர் : agaraa (12-Aug-12, 8:38 pm)
Tanglish : kallan
பார்வை : 815

மேலே