புத்திசாலி

வாடிக்கையாளர்
வங்கி அதிகாரியுடன் சொன்னார்

காசோலை புத்தகம்
காணாமல் போய்விட்டது.

கவனம்
எவராவது உங்கள்கையெழுத்தை
போட்டு விடலாம்

முட்டாளா நான்
முன்னரே போட்டு விட்டேன்.


சுசீந்திரன்.

எழுதியவர் : சுசீந்திரன். (16-Aug-12, 9:01 pm)
பார்வை : 1143

சிறந்த நகைச்சுவைகள்

மேலே