எக்கூ --- (EGGKOO} -----கவிதை
வாங்கப் போனது
வாத்து முட்டை
வாங்கியது
கோழி முட்டை
மலர்ந்து சிரித்தது
ஹைபிரீடு
முட்டைக் கோஸு
அதையும்
வாங்கிப் போட்டதில்
கிழிந்தது பைகட்டு
உடைந்தது கோழி முட்டை
பறந்தது கோழிக் குஞ்சு
உருண்டது முட்டைக் கோஸு
சிரித்தது மார்கெட்டு
----கவின் சாரலன்