சாமி நிபந்தனை

ராமசாமி : நம்ப சாமியார் லக்ஷ்மிபிரியன் ஆண்மை சோதனைக்கு தான் ஒத்துகிட்டரே அப்புறம் என்ன பிரச்னை ?

முனுசாமி : தன்னை பெண் டாக்டர்கள்தான் சோதிக்கனுமுனு சாமி நிபந்தனை விதிக்கிறாரே !

ராமசாமி : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (24-Aug-12, 6:19 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 531

சிறந்த நகைச்சுவைகள்

மேலே