உடலழகு வெறும் வெங்காயம்

அடிமையாகாமல் வையடா நேயம்
ஆகாதடா மனசில் என்றுமே பயம்
இதயத்தில் பூசாதே எப்போதும் சாயம்
ஈர்க்கப்படாதே உடலழகு வெறும் வெங்காயம்
உண்மையை புரிந்தால் உனக்கு செயம்
ஊதாரியாய் திரிந்தால் உன் வாழ்வே மாயம்

எழுதியவர் : (11-Aug-12, 11:24 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 189

மேலே