அவளும் அவனும்...

அவள் :- உன்னுடன் நெருக்கமாகவே இருக்க வேண்டும்-நான்
இறக்கும் வரை..

அவன் :- உன் சிரிப்போசையே என் இதய
துடிப்போசையாக இருக்க வேண்டும்...

எழுதியவர் : நான்... (12-Aug-12, 10:10 pm)
சேர்த்தது : Saravanan
Tanglish : avalum avanum
பார்வை : 156

சிறந்த கவிதைகள்

மேலே