மண் பிள்ளையாரிடம் ....

அஜந்தா எல்லோர
சித்தன்னவாசல் எல்லாமும்
தோற்றுப்போகின்றன
குழந்தை செய்த
மண் பிள்ளையாரிடம் ....

எழுதியவர் : (8-Oct-10, 10:37 am)
சேர்த்தது : munusamy
பார்வை : 347

மேலே