காதலுக்கு கண்ணில்லை

காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மைதான்-அதை
கண்ணே நீ என்னை காதலித்தபோது தெரிந்துக்கொண்டேன்

எழுதியவர் : pathuvairajan08 (22-Aug-12, 5:00 pm)
சேர்த்தது : பதுவைராஜன்
பார்வை : 206

மேலே