மயில்

மழை வரும்போது மயில் ஆடும் என்பார்கள்...
அது உண்மையென தோன்றவில்லை...!
மயில் தன் அழகிய தோகையை விரித்து ஆடும் போது
அதை ரசிக்க வானில் மேகங்கள் கூடும் போது
மழை பொழிகிறது!!

எழுதியவர் : ராகவ் (24-Aug-12, 1:09 pm)
Tanglish : mayil
பார்வை : 627

மேலே