எது உண்மை ?

என்னை நான் அறிமுகம் செய்துகொள்ளும் போது,
என்னென்ன சொன்னேன் என்று,
தனிமையில் அமர்ந்து சிந்தித்தபோது,
உண்மையை பொய்யிலிருந்து,
பிரிக்க இயலவில்லை.
பொய்யோடு ஒன்றித்து விட்டேன் !

எழுதியவர் : veeraiyah subbulakshmi (30-Aug-12, 11:50 am)
பார்வை : 179

மேலே