அண்ணன்...
என் அன்புத் தோழனாக...
ஆருயிர் நண்பனாக....
அன்பின் தரிசனமாக....
அழகிய சொந்தமாக....
எனக்குக் கிடைத்த...
அண்ணனின் பாசத்தை....
எவரும் மிஞ்சிட...
முடிமோ...இவ்வுலகில்......
என் அன்புத் தோழனாக...
ஆருயிர் நண்பனாக....
அன்பின் தரிசனமாக....
அழகிய சொந்தமாக....
எனக்குக் கிடைத்த...
அண்ணனின் பாசத்தை....
எவரும் மிஞ்சிட...
முடிமோ...இவ்வுலகில்......