இரட்டையர்கள்

ஆண் பெண் என்னும்
வேற்றுமையை வேட்டி
எரிந்து
நட்பு என்னும்
கருவறையில்
ஒன்றாக பிறந்த
இரட்டையர்கள்
நாம்....

எழுதியவர் : dhivyaa (29-Aug-12, 10:37 pm)
சேர்த்தது : dhivya
பார்வை : 723

மேலே