தோழி

பாலைவனம் -
நடந்தேன் சுடரிக்கும் வெயில்
ஒதுங்க நிழல் இல்லை,
தவித்தேன்
வந்தாய் என் தோழி என்று .

எழுதியவர் : காயத்ரி பிரியா . (31-Aug-12, 12:26 pm)
Tanglish : thozhi
பார்வை : 585

மேலே