கவிதைத்துளி

கடல் அலைகளில் உருவாவது
மழைத்துளி ,,,,,,
காதல் நினைவலைகளில் உருவாவது
கவிதைத்துளி,,,,,,,,

எழுதியவர் : kaliugarajan (1-Sep-12, 12:25 am)
பார்வை : 129

சிறந்த கவிதைகள்

மேலே