காதலும் கவிதையும்

காதலுக்கும் கவிதைக்கும் என்ன உறவு
காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் கவிதை தானே,,,,

கல்லையும் கரையவைக்கும் காதல் வந்தால்
கல்நெஞ்சம் கொண்டவனும் கவிஞன் ஆவான்,,,,

காதலியின் கடைக்கண் பார்வை பட்டால்
கவிதை பிறக்கிறது காதலன் இதயத்தில்,,,

எழுதியவர் : kaliugarajan (1-Sep-12, 12:40 am)
பார்வை : 149

மேலே