இல்லை இல்லம்

வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்
அன்னை இருபதோ
முதியோர் இல்லம்!!!!!!!!!!!1

எழுதியவர் : நலவன் (8-Sep-12, 9:33 pm)
Tanglish : illai illam
பார்வை : 211

மேலே