முதல் முத்தம்
பிறந்த குழந்தையை
முந்திக் கொண்டு
முத்தமிட்டு விடுகிறாள்
பூமித்தாய்......
பிரசவத்தின் போது !!!!
பிறந்த குழந்தையை
முந்திக் கொண்டு
முத்தமிட்டு விடுகிறாள்
பூமித்தாய்......
பிரசவத்தின் போது !!!!