நான் மறவாத ஒரு நிமிடம்
என் வாழ்வை தலைகிலாய் மாற்றிய அந்த ஒரு நிமிடம் ...........
என் இதயம் காதல் எனும் பூங்காவனத்தில் பூரித்த அந்த ஒரு நிமிடம் ...................
உயிரை விடும் கடைசி நொடியில் கூட மறக்க முடியாத அந்த ஒரு நிமிடம் ..................
அன்பே!!! நீ i love you !!! என்று உன் இனிய குரலால் கூறிய அந்த நிமிடம் .........................

