அழகிய கிராமம்

தொலைக்காட்சிப்
பெட்டிக்குள்ளே
அடைந்து விடுகிறது
இவர்களது
கவலைகளும் கண்ணீரும்

தீர்வு தரும் சாமியாராய்
கும்பலுக்கு நடுவே
எல்லா ஊர்களிலும்
பஞ்சாயத்து டி.வி

எழுதியவர் : சுவாதி.செ (16-Sep-12, 9:06 pm)
சேர்த்தது : சுவாதி
பார்வை : 223

மேலே