உள்ளங்கை

செல்லமாய் கன்னம் தட்ட...

இறுக பற்றி நடக்க...

சாதம் ஊட்ட....

இவற்றிற்கெல்லாம் கூட வேண்டாம்

என் கண்ணீர்த்துளிகளை

ஏந்தவாயினும் வேண்டும்

உன் உள்ளங்கை

எழுதியவர் : (16-Sep-12, 9:16 pm)
Tanglish : ullangai
பார்வை : 291

மேலே