உழைப்பு ...

தினமும் ....
என் அப்பாவுக்கு இரட்டை குளியல் ..
தண்ணீரிலும்..... வியர்வையிலும் ....

எழுதியவர் : சு.ரா.சங்கர் (18-Sep-12, 10:21 am)
பார்வை : 281

மேலே