பறக்கும் பார்வைகள் ...

பேருந்தின் ஜன்னல் வழியே....
பார்வை பறந்து ...
(தூரத்தில்....)
நகரும் மரங்களின் மீது ..
அமர்ந்தது ...

எழுதியவர் : சு.ரா.சங்கர் (18-Sep-12, 10:42 am)
பார்வை : 152

மேலே