எதிர்பார்ப்பு !

கண்ணீருடன்
காத்திருக்கிறது
என் தொலைபேசி
என் தலையணையில்
உன் அழைப்புக்காய் !

தாஸ்

எழுதியவர் : Thas (18-Sep-12, 2:53 pm)
சேர்த்தது : Thas
பார்வை : 486

மேலே