இறந்த காதல் ஜோடி
நான் இருப்பது கல்லறையில் அவள் இருப்பது என் உள்ளறையில் (இதயம்) அவள் அழுது நான் பார்க்கவில்லை என்னை அழவைத்து அவள் பார்த்ததில்லை நாங்கள் இறக்கும் வரை பிரிந்ததில்லை இன்று மாத்தி மாத்தி புதைக்க பட்டிருக்கிறோம்.

