நித்தம் நித்தம் கொடுத்த முத்தம்!!!!!!!!!!
நித்தம் நித்தம் கொடுத்த முத்தம்
சத்தம் இல்லாமல் கொடுத்த முத்தம்
இப்பொழுது
காதல் தோல்வியில் கையெல்லாம் ரத்தம்,
காதல் கை கூட யுத்தம் ...........
நெய்வேலி ஆனந்த்

